text stringlengths 0 2.93k |
|---|
என்னை வாழ ஆகாது |
அன்பேவா.... யே. ஹேஏஏஏ |
யாரோ.. |
ம்ஹாஆ |
யாருக்குள் இங்கு யாரோ |
ம்ஹ்ம் |
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ |
விடை இல்லா ஒரு கேள்வி |
உயிர் காதல் ஒரு வேள்வி |
உந்தன் ஆடை காயப் போடும் |
உங்கள் வீட்டு கம்பிக் ஹகொடியாய் |
என்னை எண்ணினேன் நான் |
தவம் பண்ணினேன் |
ஆஹா ஹா ஹா |
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி |
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி |
எட்டி போய் விடு இல்லை |
ஏதோ ஆகிவிடும் |
காதல் கொண்டு பேசும் போது |
சென்னை தமிழும் செந்தேந்தான் |
ஆசை வெள்ளம் பாயும் போது |
வங்க கடலும் வாய்க்கால் தான் |
அன்பே வா.ஆஆஆ ஹோ |
யாரோ.. |
ம்ம்ம் |
யாருக்குள் இங்கு யாரோ |
ம்ஹாஆஆ.. |
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ |
விடை இல்லா ஒரு கேள்வி |
உயிர் காதல் ஒரு வேள்வி |
காதல் வரம் நான் வாங்க |
கடை கண்கள் நீ வீச |
கொக்கை போல நாள் தோறும் |
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி |
யாரோ யாருக்குள் இங்கு யாரோ |
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ |
விடை இல்லா ஒரு கேள்வி |
உயிர் காதல் ஒரு வேள்வி |
தள்ளிப் போகாதே.. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
புத்தம் புது பாட்டு வந்தா |
ஏன் எனக்கு மயக்கம் |
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் |
ஏன் எனக்கு என்ன ஆச்சு |
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் |
ஏன் இந்த மேல் மூச்சு |
ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன் |
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன் |
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ.. |
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன் |
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன் |
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்... |
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் |
ஏன் எனக்கு என்ன ஆச்சு... |
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் |
ஏன் இந்த மேல் மூச்சு.... |
சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க... |
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட... |
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற... |
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட... |
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்... |
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்... |
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்... |
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்.... |
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் |
ஏன் எனக்கு என்ன ஆச்சு... |
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் |
ஏன் இந்த மேல் மூச்சு.... |
காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா... |
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா... |
காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா... |
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா... |
லட்சம் மின்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்.. |
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்... |
எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்... |
உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.