text
stringlengths
0
4.01k
பண்டைய குடியிருப்புகளின் பரம்பலில் பெளதிகப் பின்னணியே செல்வாக்குச் செலுத்திய உள்ள பிரதான காரணியாகத் திகழ்கின்றது. வருடாந்த மழை வீழ்ச்சியின் அளவு, மண்ணின் தன்னை, தரைத் தோற்ற வேறுபாடு, இயற்கை வளங்களின் பரம்பல், நீரோடைகள் என்பன இவற்றுள் பிரதானமானவை.
ஆரம்ப வரலாற்றுக் காலத்தில் இலங்கையின் உலர் வலயத்திலேயே குடியிருப்புகள் பரவலடைந்தன. ஆண்டு சராசரி மழைவீழ்ச்சி 1000 – 1250 மில்லிமீற்றர் அளவில் கிடைக்கப் பெறும் பிரதேசம்
உலர் வலயம் என்றும் 1000 மில்லிமீற்றரை விடக் குறைவாகப் பெறும் பிரதேசம் அரை வறள் வலயம் என்றும் குறிப்பிடப்படும். விவசாயத்துக்கு மிகச் சிறந்ததாகும். இப்பிரதேச விவசாய நடவடிக்கைகள் நீரைப் பெற்றுக் கொள்ளும் இரண்டு வழிகள் காணப்பட்டன. அதில் பிரதான மானது பருவ மழையாகும். மற்றையது ஆற்று நீர். ஆகவது நதி நீரைப் பயன்படுத்துவதாயின் ஆ...
என்பவற்றைப் பிரயோகிக்க வேண்டிய செயற்பாடு என்பதால் குளங்களை அமைத்து நீரைச் சேமித்து வைப்பதிலே அன்றிய மனிதன் அதிகளவு குறைந்த செலவில் அன்றிய மனிதன் அதிகளவு குறைந்த செலவில் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.
ஆரம்ப வரலாற்றுக் காலத்துக்குரிய குடியிருப்புக் கள் வளர்ச்சியடைந்த விதம் பற்றி மேற்கூறிய காட்சிக்குரிய ஐந்து அல்லது ஆற்றிலான பிரதேசங்களில் ஆகும் என்ற உண்மை தெரியவந்துள்ளது. திஷ்ஸமகாராம குளத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கீழ்ப்பார்வை ஆய்வில் குறைவாகப் பெடும் பிரதேசங்களில் ஆகும் என்ற உண்மை தெரியவந்துள்ளது. இந்தக் கிளர்ந்தெழ...
2.3.2. குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும்
மழைநீரால் ஊட்டப்பட்டு பெறும் சிறு குளங்களை மையப்படுத்தி ஆற்றுப்பள்ளத்தாக்குகளும் வெளியே அமைந்த குடியேற்றங்கள் ஒன்றுக்கொன்று சுயாதீனமானவை. ஒரு குளத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்த அக்குடியேற்றம் "வாபிகாம" என்று இலக்கிய மூலாதாரங்களில் குறிப்பிடப்படும். குறிப்பிடப்படும் வாம்சம் குறிப்பிடும் வாபிகாம, விஹார வாபிகாம, ...
மழைநீரால் ஊட்டப்படும் குளங்களால் ஆதரவு பெறும் சிறு குடியிருப்புகளில் இந்நிலை மாறிக் காணப்பட்டது. கி.பி. 6 ஆம் நூற்றாண்டு ஆகும்போது பண்டைய மாகம நகரிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் குறைந்தது 35 000 பேர் அளவில் வாழ்ந்துள்ளனர். சில கிராமங்கள் வேலியிட்டு பாதுகாக்கப்பட்டிருந்ததாக இலக்கிய மூலாதாரங்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாற...
பெரிய நகரக் குடியேற்றங்களைக் குறிப்பிடுவதற்கு "புரம்" எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. கி.மு. 250ஆம் ஆண்டு அளவில் எழுதப்பட்ட பிராமி கல்வெட்டொன்றில் புரகமத்த எனும் பதவிப் பெயர் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது நகரத்தின் பிரதான கட்டட (வாஸ்து) கலைஞரையே குறிக்கின்றது. முதலாம் விஜயபாகு (கி.பி. 1055 - 1110) மன்னனின் பனாகடுவ செ...
ஒரு கிராமம் மற்றைய கிராமத்திலிருந்து காடு கலால் பிரிக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரே குடும்பங்களே வாழ்ந்துள்ளன. பண்டைய குடியிருப்புகளில் இந்நிலை காணப்பட்டது.
சாகனத்தில் அனுராதபுரம், "நுருபுரம்" எனும் சொல்லி னாலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
நகர் அல்லது நகரம் எனும் விசேட குடியிருப்புகள் பற்றி இலங்கையின் புராதன கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு நகரம் எனக் குறிப்பிடப்படுவது கிராமம், புரம் இரண்டுக்கும் இடைப்பட்ட குடியிருப்பு வகை ஒன்றாகும். கிராமங்க ளின் உற்பத்திப் பொருள்கள் வியாபார நோக்கிற்காக இவ் விடைப்பட்ட நகரங்களின் ஊடாக மாநகரங்களுக்குச் கொண்டு செ...
ஆரம்ப வரலாற்றுக் காலத்துக்கு முன்னரே குடி மிருப்புகளின் ஒழுங்கமைப்பும் நிர்வாகமும் தொடர்பான ஆதாரங்கள் காணப்படுகின்றன. கி.மு. 250ஆம் ஆண்டு அளவில் எழுதப்பட்ட பிராமி கல்வெட்டொன்றில் புரகமத்த எனும் பதவி பெயர் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது நகரத்தின் பிரதான கட்டட (வாஸ்து) கலைஞரையே குறிக்கின்றது. முதலாம் விஜயபாகு (கி.பி. 1...
பொதுவாக கிராமம் ஒன்றில் 5 – 6 குடும்பங்களே வசித்தன. சில பெரிய கிராமங்களில் முப்பது குடும்பங்கள் வாழ்ந்ததாகவும் இலக்கிய மூலாதாரங்கள் குறிப்பிடுகின்றன. நகர்ப்புற குடியேற்றங்களில் இந்நிலை மாறிக் காணப்பட்டது. கி.பி. 6 ஆம் நூற்றாண்டு ஆகும்போது பண்டைய மாகம நகரிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் குறைந்தது 35 000 பேர் அளவில் வாழ்...
குடும்பம் என்பது கிராமத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாகும். குடும்பத்தைப் பிரதி நிகேலவு, குடும்ப நம்பிக்கை எனும் ஆட்சியியல் தத்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்கின்றது. குடும்பத் தலைவர்களைக் கொண்ட குழுவின் தலைவன் "கமிக" அல்லது "கிராமிக" எனும் பெயரால் அழைக்கப்பட்டான். அதன் பொருள் என்னவெனில் கிராமத் தலைவன் என...
இந்தச் சபை கல்வெட்டுகளில் பத்து கிராமப் பிரதானிகள் (தசகம் எத்தன) எனும் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை பிரதேசத்தில் அமைந்துள்ள சேதிய பொகுண எனும் பண்டைய பெளத்த விகாரையில் உள்ள ஒரு கல்வெட்டில் அவ்விகாரைப் பட்டினை தான மழங்குவதில் ஏதும் பிரச்சினை கோரினால் நேர்ந்தால் பத்துக் கிராமப் பிரதாணிகளை ...
அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுக ளில் பழைய கிராமிய வீடுகள் சிலவற்றின் அத்தி வாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை மண் சுவர்களையும் இலைகுழைகிலான கூரைகளையும் கொண்ட குடிசைகளாகும். அவற்றில் சில வீடுகள் வட்ட வடிவ அமைப்பைக் கொண்டன. அவை அமைந்திருந்த இடங்களில் எஞ்சியிருந்து தூண்களின் குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாத்திரமே தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு கல்வெட்டுக்கில் காணப்படும் "அவரண்" என்ற சொல் லின் பொருள் அணைக்கட்டு என்பதாகும்.
மாத்திரமே தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு மாத்திரமே தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு புராதன காலத்தில் இந்நாட்டில் இருந்த குடியிருப் புக்கள் என்வாறானவை என்பது பற்றிக் கற்றுக் கொள்வதற்கான சான்றுகளாக மிகப் பழங்காலந் தொடக்கம் ஒற்றுமையான ஒழுங்கான வாழ்க்கை வாழ்வது மக்களது வாழ்வு உங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சீவனோபாயம்
ஆற்றுப்பள்ளத்தாக்குகளுக்கு அப்பாலுள்ள பிரதே சங்களில் வாழும் மக்கள் வேளாண்மையுடன் தொடர்பற்றனவை. அங்கு வாழ்ந்தோரது சீவனோபாயமாக விளங்கியது சேனைப் பயிர்ச் செய்கையாகும். குரக்கன், மெனேரி, கினை பயிரிடல், மேல்நிலை சேனை போன்றன இதற்குரிய உதாரணங்கள். கூடியதொகை மக்களிடம் வரட்சிக்கு வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே கிராமிய குளங்கள் அம...
முக்கியமான விடயங்கள்
1. இலங்கையின் முதல் குடியேற்றங்கள் நிறுவப்பட்டது இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாகும். அவ்வாறு குடியேற்றங்களை அமைத்தவர்கள் ஆதி ஹோமோசேப்பியன்களாவர்.
2. ஆதி ஹோமோசேப்பியன்கள் இந்நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் குடியேறி அப்பிரதேசத்தின் கால சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றிக் கொண்டு வாழத்தலைப் பட்டான். அவ்வாறு இலங்கையின் அநேக இடங்களில் அவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் எந்தவொரு இனத்தின் தனித் துவத்தையும் பிரதிபலிக்கவில்லை.
3. இலங்கையின் ஆரம்பக் குடியேற்றவாசி களின் கலாசாரப் பண்பாடு நிலவிய காலப் பகுதி வரலாற்றுக்கு முற்பட்ட காலம் எனப்படும். அக்காலத்தில் அவர்களின் சீவனோபாயமாய் அமைந்தது வேட்டையாடலும் அலைந்து திரிந்து உணவு சேகரித்தலுமாகும்.
4. அக்காலப் பகுதியில் கல்லாயுதத் தொழி னுட்பம் நிலவியது. தனது அன்றாட தேவைகளின் நிமித்தம் அவர்கள் படிகம் மற்றும் மஞ்சள் கற்பாறைகளைப் பயன் படுத்தி கல்லாயுதங்கள் தயாரிப்பதற்குப் பழகியிருந்தனர். இலங்கையின் முன் வரலாற்றுக் காலத்தைக் குறிப்பிடுவதற்கு மத்திய கற்காலம் எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது.
5. பிற்காலத்தில் இந்நாட்டில் வாழ்ந்த முன் வரலாற்றுகால மக்கள் விவசாயம் செய்வதற் குப் பழக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைத் துள்ளன. தற்போது தரவுகளின்படி அம்மாற்றம் நிகழ்ந்தது கி.மு. 2400ஆம் ஆண்டை அண்மிய காலத் திலாகும்.
6. மட்பாண்டம் வனைதல், மயானங்களைப் பயன்படுத்துதல், இரும்பு உலோகத்தைப் பயன்படுத்துதல் என்பன பிற்காலப் பகுதி யில் ஆரம்பமாகின. இக்காலப் பகுதி முன் வரலாற்றுக் காலம் எனப் பெயரிடப்பட்டுள் ளது.
7. முன் வரலாற்றுக் காலம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் இலங்கை நாகரிகத்தின் வளர்ச்சிக்கான அடிப் படை இக்காலப் பகுதியில் இடப் பட்டமையாகும். இந்நாட்டில் வாழ்ந்த மனிதர்கள் கிராமங்களில் வாழ ஆரம்பித்த தும் இக்காலப் பகுதியிலாகும்.
இரணைமடுப் படிவு :
பெரும் பனிக் காலத்தின் குளிரான காலப்பகுதியில் இலங்கை அதிக மழைவீழ்ச்சியத் தொடர்ந்து பெற்றது. அப்போதுயரமான பகுதிகளில் மண்ணரிப்பு நிகழ்ந்தது. கடற் கரையிலிருந்து 32 கிலோமீற்றர் தூரம் வரையிலான நாட்டின் உட்பிரதேசத்தில் அவ்வாறு படிந்துள்ள மண் படையைக் காணமுடிகின்றது. அது இரணைமடுப் படிவு என்றே பெயரிடப்பட்டுள்ளது. எனினில் இம்மண்...
ஆதி ஹோமோசேப்பியன் :
நவீன மனித குலம் ஹோமோசேப்பியன் என்றே அழைக்கப்பட்டது. இந்நவீன மனித குலத்தின் முதல் மனிதன் தோன்றியது இறந்தைக்கு ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகும். 500 000 - 200 000 ஆண்டு களுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த முதல் நவீன மனிதனே ஆதி ஹோமோசேப்பியன் (Archaic Homo sapiens) எனப்படுகின்றான்.
நுட்பமான கல்லாயுதங்கள் :
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் இறுதிப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட சிறிய அளவிலான கல்லாயுதங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. வடிகம் தடி ஒன்றில் கல்லாயுதம் 1 - 7 சென்ரிமீற்றர் வரையிலான நீளமுடையது. சிறிய கல்துண்டுகளின் ஒரு பகதி நன்கு கூர்மைப்படுத்தப்பட்ட இச்சிறிய கல்லாயுதம் 1 - 7 சென்ரிமீற்றர் வரையிலான நீளமுடையது. சிறிய ...
நதிப் பள்ளத்தாக்கு :
அதிகளவு மழை பெய்யும் காலப்பகுதியில் நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அச்சமயம் நதிக்கரையின் இரு மருங்கிலும் உள்ள நிலங்கள் நீரில் மூழ்கும். இவ்வாறு வெள்ளா நீரில் மூழ்கும் பிரதேசமே நதிப் பள்ளத்தாக்கு எனப்படும். வெள்ள நீரின் மூலம் கொண்டு வரப்பட்ட வண்டல் மண்ணைக் கொண்டிருக்கும். கடற்கரையை அண்மித்த இவ்வாறான பகுதி டெல்டா (D...
இலங்கையின்‌ அரசியல்‌ அதிகார வளர்ச்சி
அறிமுகம்‌
முற்காலத்தில்‌ எமது நாட்டை அரசர்கள்‌ பலரும்‌ அரசிகள்‌ சிலரும்‌ ஆட்சி செய்ததாக வரலாற்று மூலாதாரங்கள்‌ குறிப்பிடுகின்றன. இந்தியாவிலிருந்து இங்கு வந்த இளவரசன்‌ விஜயன்‌ இலங்கையை ஆண்ட முதல்‌ மன்னன்‌ என அம்மூலாதாரங்களில்‌ குறிப்பிடப்பட்‌டுள்ளது. அவன்‌ இந்நாட்டிற்கு வந்தது கி.மு. 6 ஆம்‌ நூற்றாண்டிலாகும்‌.
இளவரசன்‌ விஜயன்‌ இங்கு வருவதற்கு முன்னரே இந்நாட்டில்‌ குடியிருப்புகள்‌ இருந்ததாக தொல்பொருள்‌ ஆதாரங்கள்‌ மூலம்‌ நிரூபிக்கப்‌பட்டுள்ளன. கி.மு. 2400 வருடங்களுக்கு முன்‌ பிருந்தே முன்னேற்றகரமான விவசாய சமூகம்‌ ஒன்று காணப்பட்டதாக பெரகல, ஹல்துமுல்ல ஆகிய பிரதேசங்களில்‌ கண்டறியப்பட்டுள்ள புராதன மயானங்களில்‌ இருந்து உறுதிப்படுத்...
ஒரு நாட்டை ஆளும்‌ அதிகாரத்தை அரசனுக்கோ அரசிக்கோ வழங்குவது அந்நாட்டு மக்களாவர்‌. எவரொருவருக்கும்‌ நாட்டை ஆள்வதற்குப்‌ பொதுமக்களின்‌ விருப்பு இன்றியமையாததாகும்‌. மக்களின் விருப்பின்றி, அதிகாரத்தைக்‌ கைப்பற்றிக்‌ கொண்ட ஆட்சியாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு அந்நாட்டை நிர்வகிக்க முடியாதுபோனமையை வரலாறு எமக்கு எடுத்துக்காட்டியு...
3.1. அரசுகளுக்கு முற்பட்ட காலம்‌
மேலே குறிப்பிடப்பட்ட விளக்கத்திற்கு இயைபாக இலங்கையின்‌ வரலாற்றில்‌ அரசு எனும்‌ அமைப்பு வளர்ச்சி பெற்றது ஓரளவு பிற்காலத்திலாகும்‌. இது தொடர்பாக பாடத்தின்‌ அடுத்த பகுதிகளில்‌ கவனம்‌ செலுத்தப்படும்‌.அரசொன்று தோன்றுவதற்கு முன்பு இலங்கையில்‌ நாட்டை நிர்வகிக்க நிலவிய அமைப்பு எது என்பதில்‌ இங்கு கவனம்‌ செலுத்தப்படுகின்றது.இது...
அரசுக்கு முற்பட்ட காலத்தில்‌ இந்நாட்டை ஆள்வதற்கு குறிப்பிட்ட ஆட்சியாளர்‌ ஒருவர்‌ இருக்கவில்லை. அதற்குப்‌ பதிலாக சிறிய பிரதேசங்களில்‌ சொத்துள்ள செல்வந்த பிரபுக்களே ஆட்சி அதிகாரத்தை மேற்கொண்டிருந்தனர்‌. இந்நாட்டின்‌ ஆரம்ப காலக்‌ கல்வெட்டுகளில்‌ இப்பிரபுக்கள்‌ பருமக எனும்‌ பெயரால்‌ குறிப்பிடப்பட்டுள்ளனர்‌. பருமக எனும்‌ சொ...
பருமக என்பவர்‌ ஏதாவது ஒரு வகையில்‌ பிரதேசத்தின்‌ நிர்வாக அமைப்பைக்‌ கொண்டிருந்தார்‌ என்பதைக்‌ குறிப்பிடும்‌ கல்வெட்டு ஒன்று தம்புள்ளைக்கு அருகில்‌ உள்ள கண்டலம எனும்‌ பிரதேசத்தில்‌ கொத்கல்கந்தையில்‌ காணப்படுகின்றது. அக்கல்வெட்டு கி.மு.250 ஆம்‌ ஆண்டுக்குரியதாகும்‌. அம்மலையில்‌ காணப்படும்‌ குகை ஒன்றை பிக்குகளுக்குத்‌ தானம...
புராதன இலங்கையர்‌ சமூகத்தில்‌ பருமக எவ்வாறு தோன்றினார்‌ என்பதை ஆராய்ந்து பார்க்கையில்‌ இந்நாட்டில்‌ அரசியல்‌ அதிகாரம்‌ வளர்ச்சிப்‌ பெற்ற முறை இலகுவாக எவ்வாறு ஏற்பட்டது என்பதைத்‌ தெளிவாக விளங்கிக்‌ கொள்ள முடியும்‌. அவ்வாறு தெரிந்து கொள்வதற்கு புராதன காலத்தில்‌ நிலவிய திராமிய சமூகத்தையும்‌ அதன்‌ செயற்பாட்டையும்‌ நுணுக்கம...
இல்லத்‌ தலைவர்கள்‌
குறைந்தபட்சம்‌ கி.மு. 900 ஆண்டளவில் இந்நாட்டு கிராமியக்‌ குடியிருப்புகள்‌ உலர்‌ வலயத்தின்‌ பல பிரதேசங்களில்‌ பரந்து காணப்‌பட்டன. இக்கிராமங்கள்‌ பல குடும்பங்களைக்‌ கொண்டிருந்தன. சிலவேளைகளில்‌ ஒன்று தொடக்‌கம்‌ முப்பது குடும்பங்கள்‌ அதில்‌ வாழ்ந்து வந்தன.
குடும்பம்‌ என்ற கருத்து புராதன காலத்தில்‌ குலம்‌ எனும்‌ சொல்லாலேயே குறிப்பிடப்‌பட்டது. இக்குடும்பங்கள்‌ அனைத்திலும்‌ தலைவர்கள்‌, இல்லத்‌ தலைவர்கள்‌ கிருகபதி என்ற பெயரால்‌ அழைக்கப்பட்டார்கள்‌. கி.மு. 250 ஆம்‌ ஆண்டை அண்மிய காலக்‌ கல்வெட்டுக்களில்‌ அவர்கள்‌ கஹபதி என்ற சொல்லால்‌ குறிப்பிடப்பட்டிருந்தனர்‌.இது தொடர்பான முக்க...